
சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக இருக்கும் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.
நிறுவனம் | கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 06 |
பணியிடம் | சேலம் |
நேர்காணல் தேதி | 22.05.2025 |
பதவியின் பெயர்: கால்நடை மருத்துவ ஆலோசகர்
சம்பளம்: Rs.43,000/-
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: Bachelor’s degree in Veterinary Science and Animal Husbandry
வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்முக தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
உரிய ஆவணங்களுடன் சேலம் மாவட்டம் சித்தனூர் தளவாய்பட்டி என்ற முகவரிக்கு சென்று கலந்துகொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.