நீண்ட ஆயுள் தரும் சிவனின் சக்தி வாய்ந்த மந்திரம்..!! 108 முறை உச்சரிக்கவும்..!!
இன்று (ஆக.2) ஆடி மாத சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய இந்த சிவராத்திரியில் சிவனின் சக்தி வாய்ந்த மந்திரங்களை ஜெபிப்பது நீண்ட ஆயுளை கொடுக்கும். மஹாமிருத்யுஞ்சய மந்திரமான, “ஓம் த்ரயம்பகம் யஜாமஹே, சுகந்திம் புஷ்டிவர்த்தனம், உர்வருகமிவ பந்தனன், மிருத்யோர் முக்ஷிய மாமரிதத்” என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதால் அமைதி, செழிப்பு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.