
குஜராத் மாநிலம் வாதம் தாரா பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயணன் குருகுல் குருக்கள் பள்ளியில் நேற்று மதியம் 12:30 மணியளவில், முதல் தளத்தின் மேல் பகுதியில் திடீரென வகுப்பறையின் பக்கவாட்டுச் சூரானது இடியும் சத்தம் கேட்டு தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எல்லாம் அலற சத்தத்தோடு ஓடினார்கள்.
பக்கவாட்டு சுவர் அருகே நின்று கொண்டிருந்த மாணவர்களும் சுவரோடு சேர்ந்து கீழே விழுந்தார்கள், சம்பவம் வலையதளங்களில் வீடியோவாக பகிர்ந்து வரும் காட்சிகளை கண்டு இணையவாசிகள் எல்லாம் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.