பதவியில் இருந்து விலக நினைத்த யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி…!!

தமிழ்நாட்டின் யுபிஎஸ்சி தலைவரான மனோஜ் டோனி திடீர் ராஜினாமா குறித்து பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது, மனோஜ் சோனி அவர்களின் பதவிக்காலம் முடியும் முன்னே அவர் ராஜினாமா செய்ததை தமிழக அரசு இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.

யுபிஎஸ்சி பயிற்சி பின் ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேட்க போலிச் சான்றிதழ் தந்து சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதை காரணமாக கொண்டு விலகி உள்ளாரா என்று திரு மனோஜ் சோனி அவர்களிடம் கேட்டபோது.

யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி எனக்கு தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலும் நான் ராஜினாமா செய்ய உள்ளேன் என்று அறிவித்துள்ளார்…

Read Previous

ரிசர்வ் வங்கியில் வேலையா ஜூலை 27 கடைசி நாள் விண்ணப்பிக்க….!!!

Read Next

பள்ளியின் சுவர் இடிந்ததில் ஆசிரியர்கள் மாணவர்கள் அலறல்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular