வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா நாடு கடத்தியதை அடுத்து, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, புதினையும் கைது செய்து நாடு கடத்துவார்கள் என கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த டிரம்ப், புதினை கைது செய்து நாடு கடத்தும் திட்டம் ஏதும் இல்லை என்றும், ரஷியாவுடன் நல்லுறவு கொண்டுள்ளதாகவும், ஆனால் உக்ரைன்-ரஷியா போரை நிறுத்த முடியவில்லை என ஏமாற்றம் தெரிவித்தார்.




