பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர், 3 மாதங்களுக்கு முன்பு பூனைக்கடியால் பாதிக்கப்பட்டு அதை அலட்சியம் செய்த நிலையில் அவரை ரேபிஸ் நோய் தாக்கியது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பாலமுருகன் பாதிப்பு அதிகமானதால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு ரேபிஸ் சிகிச்சை அறையில் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீஸ் விசாரிக்கிறது.

பாஜக இளைஞரணி துணைத் தலைவர் வெட்டிக்கொலை..!! புதுச்சேரியில் பரபரப்பு..!!

Read Previous

சிந்து நீரை இந்தியா எப்படி நிப்பாட்டும்..!! கேள்விகளுக்கு பதில் இதோ..!!

Read Next

மாதம் Rs.2,15,900 சம்பளம் பள்ளத்தாக்கில் சூப்பர் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular