இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் பணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் பலருக்கு வருகின்ற பணம் எப்படி செலவாகிறது ஏன் செலவாகிறது பணத்தை எப்படி சேமிப்பது ஒரு வேலை அதிர்ஷ்டம் தான் நம் வீட்டிற்கு இல்லையோ என்று பல பெண்கள் பல கோணங்களில் சிந்திப்பார்கள். ஏனென்றால் வரவு என்பது எவ்வளவு முக்கியமான ஒன்றோ அந்த அளவிற்கு சேமிப்பு என்பது முக்கியமான ஒன்று. வருகின்ற பணம் எப்படி செலவாகிறது என்று தெரியாமல் புலமும் பெண்களுக்கு தான் இது. நம் வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாக கட்டாயமாக இதை செய்தாலே போதும். வீட்டில் அதிர்ஷ்டம் வர சந்தனம் அல்லது மல்லிகையின் மனம் கொண்ட தூபம் காட்டுங்கள். வீட்டின் அனைத்து இடங்களிலும் பரவும்படி தூபம் காட்ட வேண்டும். ஊதுபத்தி ஏற்றும் போது ஒற்றைப்படையில் ஏற்றினால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். மேலும் வீட்டில் செவ்வாய் வெள்ளி அன்று தூப தீபம் காட்டுவதால் உங்களை சற்று உள்ள கெட்ட சக்திகள் அதாவது துரதிஷ்டம் நீங்கி அதிர்ஷ்டம் வருவதற்கு வழிவகுக்கும்.




