மருத்துவர்கள் அதிகம் பெண்களிடம் பரிந்துரைப்பது ஒன்றுதான் மாதுளை பழத்தை அதிகளவு சாப்பிட வேண்டும் என்று அல்லது மாதுளை ஜூஸ் ஆவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அதிகம் கூறுவது வழக்கம், அதற்க்காண காரணத்தை தெரிந்து கொள்வோம்…
மாதுளம் பழத்தில் அதிகமாக இரும்பு சத்து இருப்பதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த சோகை வராமல் தடுக்கும், மேலும் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ முடியின் வேர் முதல் கால் வரை வலிமை அடைய செய்கிறது முடி அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் வளர உதவுகிறது கை கால் வலி வராமல் தடுக்கிறது, மாதுளம் பழம் சாற்றை தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் நீங்கும், தினமும் மாதுளை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஆன்ட்டி ஆக்சைடுகள் மற்றும் ஆன்ட்டி மைக்ரோபியல் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும், மேலும் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் மாதுளை பழத்தை ஒன்பது தாய்க்கும் குழந்தைக்கும் சத்துக்களை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் தருகிறது..!!




