முன்னோர்களுக்கு தெரியும் எந்த எண்ணையை தொப்புளில் தேய்த்தால் எந்த நோய் தீரும் என்று, ஆனால் இன்றைய காலகட்டத்தில் உள்ள நமக்கு தெரிவதில்லை ஆனால் ஏதோ ஒரு எண்ணையை நாம் தொப்புளில் தேய்ப்பது வழக்கம், அந்த எண்ணெய்களின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்..
நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புள் தேய்ப்பதால் கண் வலி சரும வறட்சி பிரச்சனை குணமடையும், விளக்கெண்ணெய் தொப்புளில் தேய்த்து வருவதனால் முழங்கால் வலி மூட்டு வலி, கால் வலி போன்றவை குணமடையும், வேப்பெண்ணெய் வேப்பெண்ணையை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும் தொற்றுகளும் குறைகின்றன உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது நச்சுத்தன்மை அளிக்கிறது, ஆலிவ் எண்ணெய் தேய்ப்பதன் மூலம் பெண்களின் மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வயிற்று வலி இடுப்பு வலி பறந்து போகும், அதேபோல் நல்லெண்ணெய் தொப்புளில் தேய்ப்பதன் மூலம் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியாக இருக்கும், மேலும் வாரத்திற்கு இருமுறை தொப்புளில் ஏதோ ஒரு எண்ணையை விடுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் அடையும்..!!




