உலகம் எங்கும் பெண்கள் மட்டுமே காலம் தோறும் தாலி அணிவது வழக்கமாக வைத்திருக்கின்றனர் அப்படி இருக்கும் பட்சத்தில் ஆண்களுக்கு ஏன் இச்சம்பவம் நடத்தவில்லை என்று தெரிந்து கொள்வோம்..
அறிவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒரு பெண் தைரியசாலி அவள் உணர்வு பூர்வமாக ஆட்கொள்ளப்படுபவள், அப்படி இருக்கும் பட்சத்தில் மஞ்சள் கயிறு தாலியாக அவள் கழுத்தில் கட்டும்பொழுது அதற்கான மதிப்பு இன்னும் அதிகமாகிறது, அவள் தாலிக்கு மதிப்பு தந்து அவள் கணவனின் உள்ளத்தையும் உயிரையும் மற்றும் குடும்பத்தின் வளர்ச்சிக்காகவும் ஒழுக்கத்திலும் வேலையிலும் சிறந்து விளங்குபவளாக இருப்பாள், மேலும் ஆணிற்கு தாலிக்கு பதில் தங்கத்தில் மோதிரம் அணிகிறார்கள் மோதிர விரலானது ஆண்மகனின் அறிவினை சரி செய்து குடும்ப வளத்தினை பெருக்குவதற்காக தங்கத்தில் மோதிரம் அணிவிக்கின்றனர் மேலும் தாலியானது இருதய வடிவத்தில் இருப்பதனால் இதயத்தின் நெஞ்சாங்குளியில் தாலியை சுமக்க வேண்டும், மேலும் குரு கிரகம் தாலிக்கு கிடைப்பதனால் பெண்கள் ஆரோக்கியமாகவும் குடும்பத்தில் சிறந்து விளங்குபவர்களாகவும் இருக்கிறான்..!!!