போர் காரணமாக இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி..!!

உள்நாட்டு சந்தை குறியீடுகள் இன்று (செப்.3) தொடக்கத்தில் சென்செக்ஸ் 1,264 புள்ளிகள் சரிந்தது. காலை 9.30 மணியளவில் சென்செக்ஸ் 693 புள்ளிகள் சரிந்து 83,572 ஆக இருந்தது. நிஃப்டி 211 புள்ளிகள் சரிந்து 25,585 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.83.91 ஆக இருந்தது. இந்நிலையில், தற்போது இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக வர்த்தகம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் ரூ.11 லட்சம் கோடி இழந்துள்ளனர்.

Read Previous

மன அழுத்தமா இதை செய்யுங்கள்..!!

Read Next

எங்கெல்லாம் கனமழை கொட்ட போகுது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular