நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவில் மிளகு சேர்ப்பதன் மூலம் நாம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் கெட்ட பாக்டீரியாக்கள் அளிக்கப்படுகிறது..
மிளகு நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கும். நெஞ்சு சளியை போக்கும் நெஞ்சு சளியை போக்க ஏழு மிளகு ஒரு வெற்றிலை மற்றும் சிறிய துண்டு இஞ்சி இந்த மூன்றையும் இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு அரை டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைக்க வேண்டும் கொதித்து இறக்கிய பிறகு, சிறிது வெதுவெதுப்பான சூடு தன்மை இருக்கும் பொழுது அதனை குடித்து வந்தால் நெஞ்சு சளி சரியாகும், அதேபோல் நாம் சாப்பிடும் குழம்பு ரசத்தில் மிளகு அரைத்து பொடியாக சேர்த்துக் கொள்ளும் பொழுது வாழ்நாள் முழுவதும் நெஞ்சு சளி மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அண்டாது, தினசரி உணவில் மிளகை அவசியம் பயன்படுத்த வேண்டும்..!!




