இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆரோக்கியமின்றியே காணப்படுகின்றனர் அதற்கு முதுமை காரணம் நாம் சாப்பிடும் உணவில் சரியான ஆரோக்கியம் கிடைக்காமல் இருப்பதே, ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும் போது நமது உடலில் ஏற்படும் நோய்கள் நம்மை முழுமையாக சிதைத்து விடுகிறது..
உடலில் ஏற்படும் ஆரோக்கியமற்ற பிரச்சனைகள் நீங்குவதற்கு நாள்தோறும் மூன்று முதல் ஐந்து கேரட் சாப்பிடுவதை வழக்கமாக எடுத்துக் கொள்ளும் பொழுது உடலின் நிறம் மாறும் கண் பிரச்சனை நீங்கும் முடி வளர்ச்சி பெறும் ஆண்மை அதிகரிக்கும், நாள்தோறும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் மாயமாகி போகும் மேலும் மூட்டு வலி என்பதே வாழ்நாள் முழுவதும் வராது, அதேபோல் இரவில் சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து, அந்த நீரை நாள்தோறும் பருகி வந்தால் ஓராண்டுக்கு சர்க்கரை வியாதி உங்களை விட்டு தூர சென்று விடும், கமலா ஆரஞ்சு கிடைக்கும் போதெல்லாம் உண்டால் உதடு புற்றுநோய் வராது, மேலும் தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் சௌசௌ காய் ஒன்று எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்சினை நீங்கி ஆரோக்கியம் பெறும்..!!




