
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Joint Assistant Director மற்றும் பல்வேறு மூலம் காலியாக இருக்கும் 111 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
காலிப்பணியிடங்கள்:
Joint Assistant Director மற்றும் பல பணிகள்-111.
கல்வி தகுதி:
B.E / B.Sc. (Engineering) / MCA / Master’s Degree / Degree in Law / Bachelor’s Degree தேர்ச்சி.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 30 முதல் 40.
ஊதிய விவரம்:
7th CPC Pay Matrix 7 – 11 அளவிலான ஊதியம்.
தேர்வு செய்யப்படும் முறை:
Recruitment Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.