
வாழை மரமும்.. தென்னை மரமும்.. அற்புதமான கதை..!! கண்டிப்பா அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!
ஒரு விவசாயி தன்னுடைய தோட்டத்துல வாழக்கன்று ஒன்றை வாங்கிட்டு வந்து நட்டாராம். பக்கத்துல இருக்க தென்னங்கன்ற பார்த்து நீ எத்தனை வருஷமா இங்க இருக்கேன்னு கேட்டுச்சாம். நான் ஒரு வருஷமா இருக்கேன் சொல்லுச்சாம் தென்னங்கன்று. ஆனா என்னை விட உயரம் கம்மியா இருக்க உனக்கு ஏதாவது வியாதியான கிண்டல் பண்ணுச்சா வாழை கன்று. அத கேட்டு சென்னை மரம் சிரிச்சு தாம். இதே மாதிரி தினமும் ஒரு வருஷம் ஆச்சா ஆனா அந்த வாழைமரம் நல்லா வளர்ந்து காய்கள் எல்லாம் முற்றிப்போச்சு அங்க வந்த தோட்டக்காரர் அதை சுற்றி பார்த்தாரா அப்ப ரொம்ப பெருமை பட்டு பாத்தியா கடவுளுக்கு என் மேல தான் பாசம் அதிகம் இன்னும் ஒரு அளவுக்கு மேல உன்ன வளர விடாம வச்சிருக்கார்ன்னு சொல்லுச்சாம் அப்பயும் புன்னகையை பதிலாக கொடுத்துச்சாம். தென்னைமரம் விவசாயி வந்தாராம் கத்தி எடுத்துட்டு வந்து கொலையை வெட்டுனதோட மரத்தையே வெட்டி துண்டு துண்டாக்கிட்டாராம். அதனுடைய தோலை உரிக்கப்பட்டுஞ்சாம். தென்னை மரம் பழையபடி புன்னகை செய்து கொண்டே இருந்து தான் இப்பதான் வாழை மரத்துக்கு தென்ன மரத்தோட புன்னகை புரிஞ்சுதா ஒவ்வொரு நாளும் நமக்கும் இத்தனை கேள்விகள் இதே போல இருக்கும். கவலைப்படாதீங்க வேகமா வளர்றதெல்லாம் வேகமாக காணாமல் போயிடும். புன்னகை செய்யுங்க ஒரு காரியத்தின் துவக்கத்தை காட்டிலும் அதனுடைய முடிவு நல்லதா இருக்கும் பெருமை உள்ளவன காட்டிலும் பொறுமை உள்ளவன் தான் உத்தமமானவன்.