வீடே மணம் மணக்கும் சாம்பார் பொடி செய்வது எப்படி..??

Oplus_131072

 

தேவையான பொருட்கள் .

▢2 டேபிள் ஸ்பூன் உளுந்து
▢2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
▢4 டேபிள் ஸ்பூன் தனியா
▢1 டேபிள் ஸ்பூன் சீரகம்
▢1 டீஸ்பூன் மிளகு
▢1 பெருங்காயம் கொஞ்சம்
▢1 ஸ்பூன் அரிசி
▢4 டேபிள் ஸ்பூன் கொப்பரை தேங்காய் துருவியது
▢20 வர மிளகாய் ▢கருவேப்பிலை கொஞ்சம்
▢1 டீஸ்பூன் மஞ்சள் பொடி

செய்முறை ……

முதலில் ஒரு பேனில் எண்ணெய் ஊற்றாமல் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவொன்றாக பொன்னிறமாக வறுத்து நன்கு ஆறவைத்துக்கொள்ளவும்…….

பிறகு ஆறியதும் அனைத்தையும் மிக்சியில் சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்…….

இப்பொழுது சாம்பார் பொடி தயார்………

Read Previous

பெண்களைப் பற்றிய 13 ரகசியம்..!!

Read Next

வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular