
Junior Executive பணிக்கென காலியாக இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவது பற்றி அறிவிப்பை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (HPCL) வெளியிட்டுள்ளது. 25 வயதுக்கு உட்பட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
காலிப்பணியிடங்கள்:
Junior Executive பணி-63.
கல்வி தகுதி:
Diploma in Engineering / Graduate தேர்ச்சி.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 25.
ஊதிய விவரம்:
ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை மாத ஊதியம்.
தேர்வு செய்யப்படும் முறை:
Computer Based Test (CBT) / Group Task / Group Discussion / Skill Test / Physical Fitness Efficiency Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.