ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்..!!

Oplus_131072

ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள் …….

முருங்கைக்கீரை, சுண்டைக்காய்

பாசிப்பயறு, எள்ளுருண்டை

மணத்தக்காளி வத்தல்

அச்சு வெல்லத்தில் பிசைந்த கடலை

உருண்டை

விதையுள்ள கருப்பு திராட்சை

நாட்டு மாதுளை, நாட்டுப் பேரீட்சை

கறிவேப்பிலைத் துவையல்

பீர்க்கங்காய்

பிரண்டை, முள்ளங்கி

பனை வெல்லமிட்டு கிண்டிய உளுந்துக்களி

உளுந்து, கேழ்வரகு தோசை

பொன்னாங்கன்னி கீரை

தண்டுக்கீரை

வெள்ளாட்டுக்கறி, ஈரல், எலும்பு சூப்

நெல்லிக்காய்ச் சாறு, பழரசம்…..

Read Previous

உடலை சோர்வடைய வைக்கும் 5 தினசரி பழக்கங்கள்..!!

Read Next

ஏழைகளின் தோழன் வழைப்பழத்தின் மகத்துவம்..!! கட்டாயம் படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular