அதானி விவகாரம்: ஒன்றிய அரசுக்கு பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு..!!

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தொடர்பான அவதூறு செய்திகளை நீக்குமாறு பல்வேறு செய்தி தளங்களுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களின் நலன்களுக்காக அரசு அமலாக்கப் பிரிவாக மாறக்கூடாது என்றும், இது மக்களின் தகவல் அறியும் உரிமைக்கு ஆபத்தை உருவாக்கும் என்றும் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

Read Previous

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

Read Next

விதை உற்பத்தியாளர்களுக்கு அரசின் நற்செய்தி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular