விதை உற்பத்தியாளர்களுக்கு அரசின் நற்செய்தி..!!

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் விதைப் பெருக்கத் திட்டத்தின் கீழ், தரமான பயறுவகை விதைகளை உற்பத்தி செய்யும் உழவர்களை ஊக்குவிக்க கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. உழவர்கள் உறுதியான பாசன ஆதாரம் கொண்டிருப்பது அவசியம். விதை சுத்தீகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்படும் விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் 80 சதவிகித முன்பணம் வழங்கப்படும். கிராம அளவில் உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

Read Previous

அதானி விவகாரம்: ஒன்றிய அரசுக்கு பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு..!!

Read Next

6 வயது சிறுமியை படுகொலை செய்த கொடூர சித்தி..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular