அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!!

அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல் அசோக் நகரில் உள்ள ஐ.பெரியசாமி வீட்டில் காலை 7.30 மணி முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்பட ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்கள், நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Previous

பாகிஸ்தானில் மேக வெடிப்பு – 154 பேர் பலி..!!

Read Next

NABARD Consultancy Services (NABCONS) புதிய வேலைவாய்ப்பு..!! ரூ.1,15,000 வரை சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular