அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபட கண்டிப்பா இத ட்ரை பண்ணி பாருங்க..!!

அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபட கண்டிப்பா இத ட்ரை பண்ணி பாருங்க..!!

அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபட தினமும் சாதத்தில் தேங்காய்ப்பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்றுப்புண் சரியாகும். முட்டைக்கோஸ் பாகற்காய் மற்றும் முருங்கக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் அல்சர் சரியாகும். காலையில் பிரட் மற்றும் வெண்ணை சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு. இதேபோன்று தினமும் ஆப்பிள் ஜூஸ் மற்றும் அகத்திக்கீரை சாறு மற்றும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். மற்றொரு சிறந்த தீர்வு என்றால் அது நெல்லிக்காய் தான். நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும். தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் 2 டீஸ்பூன் தேனை ஊற்றி குடித்தாலும் அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல் பிரச்சனை சரியாகும்.

பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப் பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும். வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் இதற்கு ஒரு நல்ல தீர்வாகும். குறிப்பாக அதிக அளவு தண்ணீர் பருகுவதே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.

Read Previous

சித்த மருத்துவ ஆத்திச்சூடி..!! அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

எந்த தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular