ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகுவது குறித்து பாகிஸ்தான் அணி பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து லாகூரில் பாகிஸ்தான் கிரிகெட் சங்கத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தொடரின் ஒரு பகுதியாக இன்று (செப்.17) ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. போட்டியானது 8 மணிக்கு தொடங்கும் நிலையில் பாகிஸ்தான் அணியினர் இன்னும் ஹோட்டலில் இருந்து கிளம்பாமல் உள்ளனர்.




