கேரளா: தேவிகா (16) என்ற சிறுமி அரசுப் பள்ளியில் படித்து வந்தார். இவர் தாய் உணவகம் நடத்தி வந்தார். தேவிகா நேற்று (செப்.16) தனது வீட்டில் தூக்கில் தொடங்கியபடி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தாயின் புடவையில் அவர் தூக்கில் தொங்கியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடக்கிறது. தேவிகாவின் மரணம் குடும்பத்தாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.




