ஆண்களுக்கு அவசியமான பூண்டு விறைப்பு குறைபாட்டுக்கு தீர்வளிக்கும்..!!

ஆண்கள் தாம்பத்திய வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஆணுறுப்பு விரைப்பு குறைபாடு இவற்றை சரி செய்வதற்கு பூண்டு சிறந்த மருந்தாக இருக்கிறது…

தாம்பத்திய வாழ்க்கையில் ஆண்கள் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்சனை ஆணுறுப்பு விரைப்பு குறைபாடு நல்ல ஆரோக்கியமான கட்டுமஸ்தான ஆண்களுக்கும் கூட இந்த பிரச்சனை ஏற்படலாம் இந்த பாதிப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன இந்த பிரச்சனைக்கு பூண்டு தீர்வு தரும் என்கிறது ஆண்மை ஆய்வு முடிவுகள், ஆம் உடலுறவின் போது ஆணுறுப்பு விரைப்பு செயல்பாட்டை தூண்ட நைட்ரிக் ஆக்சைடு சிந்தேஸ் என்ற என்சைம் தேவைப்படுகிறது பூண்டில் உள்ள சில சேர்மங்கள் இந்த என்சைமை தூண்டுவதால் விரைப்பு நிலை நீண்ட நேரம் நினைப்பதாக கூறப்படுகிறது ஆண்கள் தினசரி நான்கு பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால் உடலில் கொலஸ்ட்ரால் குறைவதுடன் ஆணுறுப்பு காண ரத்த ஓட்டமும் அதிகரிக்கும் இது குறித்து பாரம்பரிய மருத்துவத்தில் பல சொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது, விந்தணுக்களை அதிகரிக்க உதவுகிறது பூண்டு விரைப்பு குறைபாட்டுக்கு மட்டுமல்ல விந்தணுவின் தரத்தை மேம்படுத்தவும் பூண்டு உதவுகிறது தினசரி 1 முதல் 2 பூண்டு பற்களை தொடர்ந்து சாப்பிட்டு வர இரண்டு மாதங்களில் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிறது ஆய்வு இந்த விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து கரு உருவாகுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது, தூண்டில் உள்ள வைட்டமின் பி1, அலிசின் ஆகிய பொருட்கள் உருவாக்கும் அலிதையாமின் என்று பொருட்கள் தசைகளின் செயல்பாட்டின் முக்கிய பங்கு வைக்கின்றன இவை சோர்வை போக்குவதுடன் ஆண்களின் உடல் வலிமை அதிகரிக்கிறது ஆகவே ஆண்களின் உடல் வலிமை அதிகரிப்பதால் தாம்பத்திய வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட வேண்டுகிறது ஆக உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல ஆண்களின் தாது விருத்திக்கும் பூண்டு உதவுகிறது..!!

Read Previous

வாழைப்பழத்தில் கேக் செய்து வாய் ருசிக்க சாப்பிட்டு பாருங்கள்..!!

Read Next

கற்பூரவல்லி மற்றும் அரைகீரையின் மருத்துவ பயன்களையும் நன்மைகளையும் தெரிந்து கொள்வோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular