இஞ்சி வரப் பிரசாதம்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

இஞ்சி வரப் பிரசாதம்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

நாம் சமையலில் பயன்படுத்தும் இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா.. ஆம் இஞ்சி வரப்பிரசாதம் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் இஞ்சியை நாம் உட்கொள்வதால் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

இஞ்சியை உட்கொள்வது மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இஞ்சியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் கள் அல்சைமர் போன்ற மன நோய்களை தடுக்க உதவுகிறது.

இஞ்சியில் உள்ள ஆன்டி ஆக்சஸிடென்ட்கள் கொழுப்பை கரைப்பதால் எடையை குறைக்க உதவுகிறது. இஞ்சி வெப்பத்தை உருவாக்குகிறது எனவே சளி மற்றும் இருமலை தடுக்க உதவுகிறது. இஞ்சியை உட்கொள்வது நீரிழிவு அபாயத்தை குறைக்க உதவுகிறது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இஞ்சியில் உள்ள அலர்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும். இஞ்சியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இயற்கையான டயூரிட்டிகள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த மிகவும் உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது. இதனால் சருமத்தின் அழகு கூடுகிறது.

Read Previous

50 வயதைக் கடந்த ஆண்களில் பலருக்கு வரக்கூடிய ஒரு பிரச்சினை புராஸ்டேட் வீக்கம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

கர்ப்ப காலத்தின்போது ஏற்படும் மார்பக வலி, புண் வருவது எதனால்?.. என்ன அறிகுறி?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular