இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு..!! செல்வப்பெருந்தகை இரங்கல்..!!

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (பிப்.25) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக 20 நாட்களுக்கு மேலாக அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார். தொடர்ந்து நல்லகண்ணு மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

பள்ளியிலேயே மாணவிக்கு பிறந்த குழந்தை..!! ஆசிரியர்கள் அதிர்ச்சி..!!

Read Next

தமிழகத்தில் மாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular