Oplus_131072
இந்திய மாநிலங்களின் மரங்கள் எது தெரியுமா?
மாநிலங்களும்… மரங்களின் பெயர்களும்…!!
மாநிலங்கள்மரங்கள்
1. ஆந்திரப்பிரதேசம் வேப்ப மரம்
2. அருணாச்சலப்பிரதேசம் ஒல்லாங் மரம்
3. அஸ்ஸாம் ஒல்லாங் மரம்
4. பீகார் அரச மரம்
5. சத்தீஸ்கர் குங்கிலிய மரம்
6. கோவா மருத மரம்
7. குஜராத் ஆலமரம்
8. ஹரியானா அரச மரம்
9. இமாச்சலப்பிரதேசம் தேவதாரு மரம்
10. ஜார்க்கண்ட் குங்கிலிய மரம்
11. கர்நாடகா சாண்டாலியம் ஆல்பம்
12. கேரளா தென்னை மரம்
13. மத்தியப்பிரதேசம் ஆலமரம்
14. மகாராஷ்டிரா மாமரம்
15. மணிப்பூர் இந்திய மகோனி
16. மேகாலயா வெண்தேக்கு
17. மிசோரம் நாகமரம்
18. நாகாலாந்து ஆல்டர்
19. ஒடிசா அரச மரம்
20. பஞ்சாப் இந்திய ரோஸ்வுட் (நூக்கம் மரம்)
21. ராஜஸ்தான் வன்னி மரம்
22. சிக்கிம் ரோடொடென்ட்ரான்
23. #தமிழ்நாடு_பனை மரம்
24. தெலுங்கானா வன்னி மரம்
25. திரிபுரா அகர்
26. உத்தரகாண்ட் புரான்சு
27. உத்தரப்பிரதேசம் அசோகு
28. மேற்குவங்கம்சிட்டிம் மரம்
யூனியன்பிரதேசங்கள் மரங்கள்
1. அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் அந்தமான் செம்மரம்
2. சண்டீகர் நீல ஜாக்கரண்டா
3. டெல்லி ராயல் பொன்சியானா
4. லட்சத்தீவுகள் ஈரப்பலா
5. புதுச்சேரி வில்வமரம்
6. ஜம்மு-காஷ்மீர் இமயமலை குதிரைநெஞ்சு கொட்டை மரம்.




