பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு MECL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

MECL நிறுவனத்தில் காலியாக உள்ள 108 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

நிறுவனம்: Mineral Exploration & Consultancy Limited (MECL)

 

பணி: Non Executive

 

கல்வித்தகுதி: Matriculate/ 10th, Graduate/ Post Graduate CA/ICWA, ITI in Survey/ Draftsmanship (Civil)

 

சம்பளம்: Rs. 22,900-55,900/-

 

வயதுவரம்பு: 30 Years

 

விண்ணப்பக்கட்டணம்: Rs.500/-

 

கடைசி தேதி: 05.07.2025

 

அதிகாரப்பூர்வ வலைத்தளம்: https://www.mecl.co.in/

Read Previous

இன்றைய‌ உற‌வுக‌ள் எப்ப‌டி மாறிவிட்ட‌து?.. யதார்த்தமான உண்மைகள்..!! உறவின் நேர்த்தியை இதைவிட உருக்கமாகச் சொல்ல முடியுமா?..

Read Next

இந்திய மாநிலங்களின் மரங்கள் எது தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular