இந்த அறிகுறிகள் தெரிந்தால் உங்களது கல்லீரலில் பிரச்சனை நிச்சயம்..!!

நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நம் முதன்மையான கடமையாக இருக்கிறது. ஆனால் இந்த நவீன காலத்தில் நமது உடலை ஆரோக்கியமாக நாம் பார்த்துக் கொள்கிறோமா என்று கேள்வி எழும்புகிறது. நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்து அதற்கு அறிகுறிகள் தெரிந்தாலும் கவனிப்பதில் நாம் தவறுகிறோம். இன்று உலக கல்லீரல் தினம் என்று நமக்கு நன்றாகவே தெரியும். அந்த வகையில் எந்தெந்த பிரச்சனைகள் இருந்தால் உங்களுக்கு கல்லீரலில் நோய் இருக்கிறது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

நமது உடல் கல்லீரலில் நோய் இருந்தால் சில அறிகுறிகளை கொடுக்கும். எவ்வளவு நன்றாக சாப்பிட்டாலும் சோர்வு ஏற்பட்டாலோ அல்லது மஞ்சள் காமாலை வந்தாலோ கல்லீரலில் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். மேலும் நமது அடிவயிற்றின் மேல் வலது பக்கத்தில் வலி அல்லது வீக்கம் வாந்தி எளிதில் ரத்தப்போக்கு கால் வீக்கம் அல்லது கால்களில் அரிப்பு போன்ற அறிகுறிகள் தெரிந்தாலும் கல்லீரலில் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

Read Previous

IPL 2025..!! கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு இன்று ஓய்வு..!! வாழ்வா சாவா என்னும் இடத்தில் ராஜஸ்தான்..!!

Read Next

இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.1,80,000/- வரை மாத ஊதியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular