இந்த பவுடர் மட்டும் குடித்தால் போதும்..!! முடி வளர்ச்சி அபரிதமாக இருக்கும்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

இந்த பவுடர் மட்டும் குடித்தால் போதும்..!! முடி வளர்ச்சி அபரிதமாக இருக்கும்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

இந்த காலகட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை முடி பிரச்சனைதான். ஒரு சிலருக்கும முடி வளரவே இல்லை என்ற பிரச்சினை, ஒரு சிலருக்கு முடி கொட்டுகிறது என பிரச்சனை. இந்நிலையில், ஒரு பவுடர் மட்டும் குடித்தால் போதும் முடி வளர்ச்சி அபரிதமாக இருக்கும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா..?? அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

முடி நன்கு வளர்ச்சி பெற இதை மட்டும் குடித்தால் போதும்.

தேவையான பொருட்கள்:

பாதாம்

பிஸ்தா

முந்திரி

வால்நட்

பூசணி விதைகள்

வெள்ளரி விதைகள்

சூரியகாந்தி விதைகள்

தாமரை விதைகள்

செய்முறை:

மேலே கூறிய அனைத்து பொருட்களையும் எண்ணெய் சேர்க்காமல் வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து இனிப்புக்கு காய்ந்த பேரீட்சை, பனங்கற்கண்டு மற்றும் குங்குமப்பூ கலந்து பொடித்துக் கொள்ளவும். இதை சலித்து காற்று போகாத பாட்டில்களில் அடைத்து வைத்துக்கொண்டு காலை மாலை என இருவேளை குடித்து வரவும். இவ்வாறு குடிப்பதன் மூலம் ஒரே மாதத்தில் முடி வளர்ச்சி அதிகமாக இருப்பதை நீங்களே கண்கூட பார்ப்பீர்கள்.

Read Previous

இப்படி ஒரு ஜாக்பாட்டா..!! Indigo-Airlines அறிவித்த வேலை வாய்ப்புகள், குவியும் விண்ணப்பங்கள்..!!

Read Next

உயிரைப் பறிக்கும் உருளைக்கிழங்கு..!! உஷாரா இருங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular