இரு சக்கர வாகனத்தை திருடி உரிமையாளரிடமே விற்க முயன்ற ஆசாமிகள்..!!

சென்னை தாம்பரத்தில் இரும்புலியூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் வாகனத்தைத் திருடி OLX இணையதளம் மூலம் அவரிடமே விற்க முயன்ற மகாராஷ்டிராவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், குற்றவாளிகள் இருவரும் பெருங்களத்தூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

Read Previous

துளசி தண்ணீரை தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

கள்ளக் காதலனுடன் ஓட முயன்ற மனைவிக்கு தர்ம அடி..!! பெரும் பரபரப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular