ஹரியானாவில் சமீபத்தில் கள்ளக் காதலனுடன் ஓட முயன்ற தனது மனைவியை கணவர் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திருமணமான அந்த பெண் தனது காதலனுடன் ஓட முயன்றபோது, கணவர் அவர்களை தடுத்து நிறுத்தியதாகவும், அப்போது காதலன் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. தன்னை ஏமாற்றிய மனைவியை நடு ரோட்டில் வைத்தே சரமாரியாக தாக்குகிறார் கணவர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.




