இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த கல்லூரி மாணவர்..!! போலீசாரிடம் ஒப்படைப்பு..!!

நெல்லையை சேர்ந்த ஜோராம் (20) என்ற இளைஞர் சென்னையில் வாடகை வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டின் குளியலறையில் இளம்பெண் ஒருவர் குளிப்பதை ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துள்ளார். அப்போது ஜோராமின் செல்போன் ரிங்டோன் அதிக சத்தத்துடன் ஒலிக்க, கையும் களவுமாக சிக்கியுள்ளார். அதன்பின், அக்கம்பக்கத்தினர் ஜோராமை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

Read Previous

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்..!! உனக்கு 79.. எனக்கு 75.. காதலுக்கு வயதில்லை..!!

Read Next

வெங்காய சட்னி இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!! முழு செய்முறை உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular