Oplus_131072
இழந்த பணம் பொருள் மற்றும் சொத்து திரும்ப கிடைக்க.. இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!
ஒரு சில குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனையின் காரணமாகவும் உடல் ரீதியான பிரச்சனையின் காரணமாகவும் கூட சம்பாதித்து வைத்திருந்த பணம் மற்றும் சொத்து ஆகியவற்றை விற்கும் நிலை வரும். இந்நிலையில் இழந்த பணம் பொருள் மற்றும் சொத்து திரும்ப நமக்கு கிடைக்க இதை மட்டும் நாம் செய்தால் போதும்.
ஒரு கொப்பரை தேங்காயை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் அப்படி வாங்கிய கொப்பரை தேங்காயை சிகப்பு நிற துணி அல்லது மஞ்சள் நிற துணியால் கட்டி வீட்டின் வாசலில் தொங்கவிடலாம் அல்லது அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு இதேபோல சிவப்பு அல்லது மஞ்சள் நிற துணியால் கட்டி நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம் அதற்குள் பணத்தை இருக்கும் பச்சை கற்பூரம் ஏலக்காய் மற்றும் கிராம்பு மாதுளை குச்சி கடுக்காய் மற்றும் குண்டு மஞ்சள் போன்ற பொருட்களை போட்டு வைக்கலாம் கல்லாப்பெட்டி பீரோ அல்லது பூஜை அறை போன்ற இடங்களில் இதனை வைக்க இழந்த பொருட்கள் சொத்துக்கள் அனைத்தும் மீண்டும் திரும்ப பெறுவீர்கள்.



