உங்கள் முதுகு நலமாய் இருக்க.. கண்டிப்பா இதை எல்லாம் பின்பற்றுங்கள்..!!

Oplus_131072

முதுகு நலமாயிருக்க…..

1.தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்.

2. அமரும்போது வளையாதீர்கள்.

3. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்

4. சுருண்டு படுக்காதீர்கள்|

5.கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள்.

6. தினம் இருபத்து மூன்று நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

7. எழுபது நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.

8.டூ வீலர் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள்.

9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள்.

10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.

 

Read Previous

“மக்கள் விரோத திமுக ஆட்சி”..!! விஜய் பரபரப்பு அறிக்கை..!!

Read Next

ஆண்களே, இயற்கையாகவே ‘அந்த ஹார்மோன்’ அளவை அதிகரிக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular