உடல் செயலின் கால அட்டவணை..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Oplus_131072

 

உடல் செயலின் கால அட்டவணை பற்றி தெரிந்து கொள்ள கண்டிப்பாக இந்த பதிவை படிங்க.

விடியற்காலை 3 முதல் 5:00 மணி வரை நுரையீரல் நேரம் தியானம் மூச்சு பயிற்சி ஆயுள் நீடிக்கும் காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம் காலை கடன்களை முடிக்க வேண்டும் காலை ஏழு முதல் ஒன்பது வரை வயிற்றின் நேரம் இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும் காலை 9 முதல் 11 மணி வரை மண்ணீரல் நேரம் வயிற்றில் விழும் உணவை செரிக்கச் செய்யும் நேரம் இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக்கூடாது தண்ணீர் கூட குடிக்க கூடாது காலை 11 முதல் ஒரு மணி வரை இதயத்தின் நேரம் இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் சத்தமாக பேசுதல் படபடுத்தல் தேவையில்லாததற்கு கோபப்படுதல் போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் நல்ல பலனை பெறலாம் பிற்பகல் 1 முதல் 3 மணி வரை சிறுகுடல் நிறம் அதாவது ஏதாவது ஸ்னாக்ஸ் எடுத்துக்கொண்டு ஓய்வு எடுக்கலாம் பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர் பையின் நிறம் இந்த நேரத்தில் நீர் கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரமாக கருதப்படுகிறது மாலை ஐந்து முதல் ஏழு வரை சிறுநீரகங்களின் நேரம் இந்த நேரத்தில் சாமி கும்பிடுவது போன்ற செயல்பாடுகளை நாம் செய்யலாம் இரவு ஏழு முதல் ஒன்பது வரை பெருக்காட்டியத்தின் நிறம் இரவு உணவுக்கு ஏற்ற நேரம் இதுதான் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். இரவு 9:00 மணியில் இருந்து பதினோரு மணி வரை தூங்குவதற்கான நேரம். இதற்குள் தூங்குவதற்கு கண்டிப்பாக முயற்சித்து பாருங்கள். பதினோரு மணி முதல் ஒரு மணி வரை பித்தப்பை நேரம் கண்டிப்பாக உறங்குவது நல்ல பலனை தரும். இரவு 1 முதல் 3:00 மணி வரை கல்லீரல் நிறம் கல்லீரல் ரத்தத்தை சுத்தப்படுத்தும் நேரம் இது எனவே இந்த நேரத்தில் உறங்குவது மிகவும் நல்லது.

Read Previous

சாப்பிட்ட பிறகு சூடான நீர் அருந்துவதால் மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா..??

Read Next

ஆனந்தமாக இருக்க வழி என்ன தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular