உடைமாற்றும் அறையில் கேமரா இருப்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

உடைமாற்றும் அறையில் கேமரா இருப்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

நாம் கடைகளுக்கு துணி வாங்க செல்லும்போது உடைமாற்றும் அறையில் கேமரா இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

உங்கள் மொபைல் போனில் யாரோ ஒருவருக்கு அழைப்பு கொடுங்கள் கேமரா இருந்தால் அழைப்பு செல்லாது. உங்கள் மொபைல் போனில் வீடியோவை ஆன் செய்து அந்த அறை முழுவதையும் செல்போனில் வீடியோ எடுங்கள் பின்னர் அதை ஓடவிட்டுப் பாருங்கள். எந்த இடத்தில் ஆவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒலி வந்தால் கேமரா இருக்கிறது என்று அர்த்தம் உங்கள் மொபைல் போனில் யாரோ ஒருவருக்கு அழைப்பு கொடுத்து பேசிக் கொண்ட அறைக்குள் நுழைந்ததும் அந்த அழைப்பு நின்றாலோ இடையூறாக ஒளி வந்தாலோ கேமரா இருப்பதாக அர்த்தம். கண்டிப்பா அனைவரும் இதை தெரிந்து கொள்ளுங்கள்.

Read Previous

நரம்பு சுருட்டல் நோய்க்கான வீட்டு வைத்தியம் இதுதான்..!! கண்டிப்பா அனைவரும் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

கால் மேல் கால் போட்டு பெண்கள் அமரக்கூடாது ஏன் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular