உருவ கேலிக்கு பதிலடி கொடுத்த நிவேதா தாமஸ்..!!

உடல்நலப் பிரச்சினைகளால் எடை கூடிப்போன நடிகை நிவேதா தாமஸ், எடை குறித்த உருவக்கேலி விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். பிரபலங்களுக்கு விமர்சனங்கள் வருவது சகஜம் என்றும், தனது விஷயத்தில் அது அதிகமாக வந்துவிட்டதாகவும், ஆனால் விமர்சனங்களை புறம் தள்ள கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். நல்ல விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளலாம் என்றும், மனம் புண்படும்படியான விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read Previous

உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறணுமா?. இப்படி வழிபடுங்கள்..!!

Read Next

காலையில் எழுந்ததும் பார்க்கக் கூடாத 3 பொருட்கள் எவை?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular