எலுமிச்சம் பழ தோலை வைத்து இத்தனை பிரச்சனைகளை சரி செய்ய முடியுமா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

நாம் எப்போதும் எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து விட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம். எந்த அளவு எலுமிச்ச பழச்சாறில் நன்மைகள் இருக்கிறதோ அதைவிடவே எலுமிச்சம் பழத்தின் தோலில் அதிகமாக இருக்கிறது. இதனை வைத்து நமது உடம்பின் அனைத்து பகுதியையும் பராமரிக்கலாம்.

எலுமிச்சம்பழத் தோலில் வைட்டமின் நார்ச்சத்து தாது கால்சியம் பொட்டாசியம் ஆன்டிஆக்சிடென்ட் ஆகியவை அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக நமது பற்களும் எலும்புகளும் வலிமை பெறும். நமது உடலில் இருக்கும் குறுத்தெழும்புகள் தசை நார்கள் ஹார்மோன் சுரப்பிகள் ஆரோக்கியமாகும். ரத்தக்குழாய் நெகிழ்வுத்தன்மை பெறும். இதயத்தின் இயக்கம் சீராக இது மிகவும் உதவும்.

இந்த எலுமிச்சம் பழத்தோலை குளிப்பதற்கு முன்பாக நீரில் போட்டு ஊற வைத்து அதனை உடலில் தேய்த்து குளித்தால் உடல் புத்துணர்ச்சி பெறும். தொடையின் இடுக்கு அக்குள் வியர்வை பாக்டீரியா தொற்று இருக்கும் இடத்தில் தேங்காய் எண்ணெய் தடவி எலுமிச்சை தோலை கொண்டு சுத்தம் செய்தால் கருமை மறையும். நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு கொண்ட எலுமிச்சை பழ தோலை வைத்து முகப்பரு பிரச்சனையை சரி செய்யலாம்.

Read Previous

உங்களது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா..!! இந்த சட்னி அதற்கு தீர்வாக இருக்கும்..!!

Read Next

வால்நட் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் இவ்வளவா..!! மக்களே கட்டாயம் படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular