ஐந்து வயது வரை சில உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது இதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் கெடும்…
தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் பொழுது பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் அவர்களுக்கு வளர்ச்சிக்கு உதவும் உணவுகளை கொடுக்க வேண்டும் தவிர தெரியாமலும் அவர்கள் உடல் நலத்தை பாதிக்க கூடிய உணவுகளை கொடுத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருத்தல் வசியம், நட்ஸ் மற்றும் விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கொடுக்கிறார்கள் ஆனால் அதனை முழுமையாக கடித்தும் என்று விழுங்காமல் பச்சிளம் குழந்தைகள் அப்படியே விழுங்கி சாப்பிட்டால் மூச்சு திணறல் உணவு குழாய்களில் அடைப்பு போன்ற அபாய நிகழ்வுகள் ஏற்படும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுக்கக் கூடாது குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது அவர்களுக்கு பலவீனமான குடல் இருக்கும் காரணத்தினால் எளிதில் தேன் ஜீரணம் ஆகாது அதேபோல் தேன் சாப்பிட்டால் ஒரு வித பாக்டீரியா வளர்ந்து அவர்களுக்கு மலச்சிக்கல் தசை பலவீனம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும், திராட்சை பழங்கள் சிறிய அளவில் இருப்பதால் இதனை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள் அவர்கள் அதனை முழுதாக முழுங்கி விட்டால் உணவு பாதையில் அடைப்பு ஏற்படுவதோடு மூச்சு திணறல் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர், பாப்கார்ன் என்னும் ஸ்நாக்ஸ் பல குடும்பங்கள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும் ஆனால் இதனை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள் ஏனென்றால் அதன் சீரெற்ற தன்மையானது மூச்சு திணறலை ஏற்படுத்தலாம் அதேபோல் இதன் கூர்மையான பக்கங்கள் அவர்களது பற்கள் மற்றும் ஈறுகளில் தேங்கி அசௌகரித்து கொடுக்கும், குழந்தைகளுக்கு எப்போதும் கடினமான கேரட் ஆப்பிள் போன்ற காய்கறிகள் மற்றும் பழங்களை கொடுக்கக் கூடாது அதனை அவர்களால் முழுமையாக கடித்து சாப்பிட முடியாது அதனால் இது போன்ற பொருட்கள் வேகவைத்து அல்லது அரைத்து கொடுங்கள், குழந்தைகளுக்கு மிட்டாய்கள் மற்றும் பபுள்கம் கொடுக்கக் கூடாது அதனை அவர்கள் விழுங்கி விட்டால் மூச்சு குழாயில் போய் சிக்கிக் கொண்டு அவதி படுவார்கள் மரணத்தை சந்திக்கும் நிலைக்கு கொண்டு சென்று விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், குழந்தைகளுக்கு பச்சை அழுது பாதியளவில் வேக வைத்து எடுத்து முட்டைகள் மற்றும் இறைச்சிகளை கொடுத்தால் அது அவர்களுக்கும் இதனால் குழந்தைகளுக்கு எப்போதுமே நன்கு சமைத்து உணவுகளை மட்டுமே கொடுக்க வேண்டும், சர்க்கரை கொண்டு செய்யப்பட்ட பானங்கள் மற்றும் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமற்ற உடல் எடை அதிகரிக்கும், இதனால் குழந்தைகளுக்கு தேவையான உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து தர வேண்டும்..!!!




