ஆண்கள் உடலை ஃபிட்டாக ஆரோக்கியமாக வைக்க ஸ்ரேயாஸ் அய்யர் சொல்லும் ரகசியங்கள்..!!

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்…

ஐபிஎல் 20 25 மெகா ஏலத்தில் இரண்டாவது அதிக தொகைக்கு ஏலம் போனவர் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அவரை ரூபாய் 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங் சனி ஏலம் எடுத்துள்ளது அவர் ஆரோக்கியமாக இருக்க பின்பற்றும் டயட் மற்றும் பிட்னஸ் ரகசியங்களை இங்கு அறிந்து கொள்ளலாம், ஸ்ரேயாஸ் ஐயர் தனது காலை பொழுதை புத்துணர்ச்சியூட்டும் செயல்களுடன் தொடங்குவார் மூச்சு பயிற்சி மற்றும் தியானம் செயல்களில் ஈடுபடுவது மன அழுத்தத்தை குறைத்து பிற செயல்களின் கவனத்துடன் இருக்க உதவி புரிகிறது, அதேபோல் முழு உடலையும் அழுவாக்கும் பயிற்சிகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவார் ரன்னிங் நீச்சல் இன்டோர் சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சியில் ஈடுபடுதல் மூலம் அவரது உடல் வலிமை மற்றும் ஸ்டெமினாவை அதிகம் பெற்றிருக்கிறது, தசை வலிமைக்கும் தசை சேதங்களை சரி செய்யும் புரோட்டின் நிறைந்த உணவுகளை ஸ்ரேயாஸ் ஐயர் நம்பியுள்ளார் அவரது தினசரி உணவு முறையில் சிக்கன் முட்டை பருப்பு மற்றும் சீஸ் தவறாமல் இடம்பெற்றிருக்க கூடும், உடலுக்கு நிலையான ஆற்றல் கிடைத்திட தினசரி உணவு முறையில் புரோட்டீன் மட்டுமின்றி காம்ப்ளக்ஸ் -வும் சேர்த்து சேர்த்துக் கொள்கிறார்கள் பிரவுன் ரைஸ் சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் குயினோபா போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வாரம், உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பதற்காக செய்முறை சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் சாப்பிடுவது மற்றும் மதுபானம் குடிப்பதை அவர் தவிர்க்க செய்கிறார். இப்பழக்கம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு காயத்திலிருந்து விரிவாக மீண்டும் வர உதவுகிறதாம் மேலும் இவர் உணவு முறையில் ஜங்க் உணவுகளுக்கு ஒருபோதும் இடம் கிடையாது அவை உடல் நலனை பாதிப்பதாக பெரிதும் நம்புகிறார் மேலும் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் அவசியத்தை நன்கு புரிந்தவர் தினமும் போதுமான அளவு தண்ணீர் மட்டும் திரவங்களை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்..!!

Read Previous

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில தாவர உணவுகள் மற்றும் அவற்றின் நன்மைகளை தெரிந்து கொள்வோம்..!!

Read Next

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாத சில உணவுகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular