ஒரு போதும் கூடாதவை..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Oplus_131072

கூடாதவை..

🔹மகன் தந்தையின் கண்ணீரைப் பார்க்கக் கூடாது.

🔹தாய் பெற்ற பிள்ளையின் அவப் பெயரை கேட்கக் கூடாது.

🔹சகோதரர் உடன் பிறப்புகளிடம் அந்தஸ்து காட்டக் கூடாது.

🔹தம்பதிகளுக்கு இடையே சந்தேகம் கூடாது.🕊️

🔹வாழ்ந்து கெட்டவரின் வறுமையை தூற்றக்கூடாது.

🔹கடும் பசியாக இருந்தாலும் மதிக்காதவர் வீட்டில் உணவு உண்ணக்கூடாது.

🔹தர்மம் செய்பவரை தடுக்க கூடாது.

🔹பகைவனாக இருந்தாலும் ஒருவரது இறப்பில் மகிழக் கூடாது.

Read Previous

தீராத நெஞ்சு சளியை கூட தீர்த்து வைக்கும் இந்த சின்ன பாட்டி வைத்தியம்..!!

Read Next

ஒவ்வொரு தம்பதியினரும் படிக்க வேண்டிய முக்கியமான பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular