ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை..!! சிக்கிய கடிதம்..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப் பிரதேசம்: லக்னோவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் ஷோபித் – சுசிதா தம்பதி மற்றும் அவர்களின் 16 வயது மகள் என தெரியவந்துள்ளது. துணிக்கடை நடத்தி வந்த ஷோபித் கடும் நிதி நெருக்கடியில் இருந்ததாகவும், வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்ததாகவும் கடிதம் எழுதி வைத்துள்ளார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.

Read Previous

டிகிரி போதும்.. ரூ.49,000 சம்பளத்தில் அசத்தல் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

மாணவியிடம் பாலியல் சில்மிஷம்..!! பல் டாக்டர் கைது..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular