டிகிரி போதும்.. ரூ.49,000 சம்பளத்தில் அசத்தல் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Central Leather Research Institute ஆனது காலியாகவுள்ள Project Associate, Project Assistant, Principal Project Associate பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

* காலிப்பணியிடங்கள்: 9

* கல்வி தகுதி: B.Sc / BE / B.Tech / M.Pharm / M.Sc / MCA / ME / M.Tech / MVSc / PhD

* வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயது

* ஊதிய விவரம்: ரூ.25,000/- முதல் ரூ.49,000/- வரை

* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

* கடைசி தேதி: 11.07.2025

* மேலும் விவரங்களுக்கு: https://clri.org/WriteReadData/Opportunity/535053625Notification%20No.04-2025.pdf

Read Previous

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்..!! ஏன் தெரியுமா?..

Read Next

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை..!! சிக்கிய கடிதம்..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular