Oplus_131072
கணவன் மனைவிக்கு இடையே எந்த மாதிரியான புரிதல் கட்டாயம் இருக்கவேண்டும்..
என்பதைப் பற்றி சிறு பதிவு…
எந்த குடும்பத்தில் மனைவி சொல்ல வருவதை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்கும் புரிதல் வாழ்க்கையை செம்மையாக்கும்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். எல்லோருக்கும் நல்ல மனைவி அமைய வாய்ப்புகள் குறைவு.
ஆனால் நல்ல மனைவி அமைந்து விட்டால் அவருக்கு வாழ்க்கையில் வேறு எதுவுமே வேண்டாம்.
வீட்டில் ஒருவேளை சாப்பிட்டாலும் சந்தோஷமாக சாப்பிட்டு தூங்கினால் போதும்.
மிகப்பெரிய பணக்காரர்கள் இந்தக் கொடுப்பினை அவர்களுக்கு கிடைக்காது.
இதை பணம் கொடுத்து வாங்க முடியாது ஆயிரம் தான் இருந்தாலும் மனைவி.. மனைவி தான்.
உங்க மணைவியார் ‘என்ன சமைப்பது’ என்று கேட்டாள். “உனக்கு எது சுலபமானதோ அதை செய்” என்று சொல்ல வேண்டும்!!
அந்த தினங்களில் (3 முதல் 5 தினங்கள்) அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்!!
வாரம் ஒருமுறை சமையல் (ஞாயிறு) ஆண்கள் பொறுப்பு. காலை முதல் இரவு வரை. பாத்திரம் கழுவுதல் உட்பட.செய்ய வேண்டும்!!
உடல் நிலை சரியில்லாமல் போனால்’ லீவ் போட்டு விட்டு அருகில் இருக்க வேண்டும்!!
வீட்டில் நிதி மந்திரி மனைவி தான். இருக்க வேண்டும் அப்போது தான் சரியாக செலவுகளை குறைத்து சேமிப்பு அதிகாக இருக்கும்!!!
வீட்டை அழகுபடுத்த அவளால் மட்டுமே முடியும். அதனால் அவளை “Housewife” “Home Maker” என்றே சொல்ல வேண்டும்.



