SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! 36 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

சேலம் மாநகராட்சி வேலைவாய்ப்பு 2025: சேலம் மாநகராட்சி சார்பில் துணை செவிலியர் மருத்துவச்சிகள் / நகர்ப்புற சுகாதார செவிலியர் பதவிகளுக்கான 36 பணியிடங்களுக்கான அறிவிப்பை salemcorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் தகுதியான விண்ணப்பதாரர்கள், சேலம், தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களுக்கு 25.06.2025, மாலை 5:00 மணிக்குள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

சேலம் மாநகராட்சி

Auxiliary Nurse Midwives / Urban Health Nurse – 36

Rs.14,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து 18 மாத ANM/MPHW (பெண்கள்) படிப்புடன் SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

சேலம் மாவட்டம்

சேலம் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

நிர்வாக செயலாளர் / மாநகர நல அலுவலர்

மாநகர நலச்சங்கம்

நாவலர் நெடுச்செழியன் சாலை, கோட்டை

சேலம் – 636001

ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 12.06.2025

ஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2025,

Shortlisting based on eligibility

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

கூடுதல் விவரங்களுக்கு:

https://drive.google.com/file/d/1j71G_aaEhB7xnRnrmxPoBmxaW5_Tmhtd/view

Read Previous

“பாஜகவின் பண்ணையடிமையாக மாறி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி”..!! ஆர்.எஸ்.பாரதி பேச்சு..!!

Read Next

கணவன் மனைவிக்கு  இடையே எந்த மாதிரியான புரிதல் கட்டாயம் இருக்கவேண்டும்..!! என்பதைப் பற்றி சிறு பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular