கருப்பட்டி பொங்கல், சர்க்கரை பொங்கல், கல்கண்டு பொங்கல், செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டு செய்து பாருங்கள்..!!

பொங்கல் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் அதிலும் கருப்பட்டி பொங்கல் கல்கண்டு பொங்கல் சர்க்கரை பொங்கலின் சுவையை வைத்துப் பார்ப்போம்..

கருப்பட்டி பொங்கல் செய்வதற்கு தேவையான பொருள் பச்சரிசி ஒன்றரை கப் கருப்பட்டி முக்கால் கப் தேங்காய் பால் முக்கால் கப் உப்பு தேவைக்கேற்ப, செய்முறை அரிசியை கழுவி குக்கரில் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து அரிசியை சேர்த்து வேக வைக்கவும் சாதம் குழையாமல் பூ போல வடிக்கவும் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும், கருப்பட்டி கரைந்ததும் அதனை வடிகட்டி மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும் வேக வைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறவும் இப்பொழுது முந்திரி திராட்சை ஏலக்காய் சேர்த்து தேங்காய் துருவலை போட்டு கிண்டி விடவும் சுவையான கருப்பட்டி பொங்கல் ரெடி, சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கான பொருட்கள் : பச்சரிசி அரை கிலோ, பாசிப்பருப்பு கால் கிலோ, வெல்லம் ஒரு கிலோ, பால் அரை லிட்டர், நெய் தேவைக்கு ஏற்ப, முந்திரி 25, உலர்திராட்சை 20, ஏலக்காய் 10, தேங்காய் ஒன்று, அரிசியை நன்கு கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும் கடாயில் எண்ணெய் இல்லாமல் பாசிப்பருப்பை வறுத்துக்கொள்ளவும். ஏலக்காயை பொடியாக அரைக்கவும், முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும் தேங்காயை நன்கு துருவி கொள்ள வேண்டும், பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும், பால் பொங்கி வரும் போது அரிசியை போட்டு நன்கு வேக விடவும் அரிசி அரை பதம் வந்ததும் வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வேக விடவும், அரிசி பாசிப்பருப்பு நன்கு வந்ததும் அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறவும் பின் வெள்ளம் பொங்கலில் நன்கு கலந்ததும் அதில் நெய்யில் வறுத்த முந்திரி உலர்ந்த திராட்சை தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும் இறுதியாக ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும், சுவையான இனிப்பு சர்க்கரை பொங்கல் தயார், கற்கண்டு பொங்கல் செய்வதற்கான பொருட்கள் பச்சரிசி அரை கிலோ, கல்கண்டு கால், கிலோ பால் அரை லிட்டர், நெய் தேவைக்கு ஏற்ப, ஏலக்காய் 8, முந்திரி பருப்பு 10, உலர்ந்த திராட்சை 10, அரிசியை நன்கு கழுவ வேண்டும் குக்கரில் கழுவி அரிசி பால் மற்றும் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விடவும் முந்திரி விழுந்த திராட்சை இரண்டையும் சிறிதுனையில் வதக்கி கொள்ள வேண்டும், எந்த சாதத்தை நன்றாக மசித்து கொள்ளவும் அதில் கற்கண்டு சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறி விடவும் கல்கண்டு சாத்துடன் நன்றாக கலந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலக திராட்சைகளை பொங்கலில் சேர்க்கவும் இறுதியில் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறிவிடவும் இப்போது சுவையான கல்கண்டு பொங்கல் தயார்..!!

Read Previous

கொத்தவரங்காய் மற்றும் சுரைக்காயின் மருத்துவ பலன்களை தெரிந்து கொள்வோம்..!!

Read Next

வாழைப்பழத்தில் கேக் செய்து வாய் ருசிக்க சாப்பிட்டு பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular