கர்மாவின் ஒன்பது விதிகள் இதுதான்..!! கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ளவும்..!!

கர்மாவின் ஒன்பது விதிகள் !

1.ஒன்றாம் விதி !

இந்த பிரபஞ்சத்தில் நாம் எதை செய்தாலும்

அது நமக்கே திரும்பி வரும் !!!!!!”

2.இரண்டாம் விதி !!

வாழ்க்கையில் எதுவும் தானாக நடப்பதில்லை!!

நமக்கு தேவையானவற்றை நாம் தான் நகர்த்தி செல்ல வேண்டும்.

*3.மூன்றாம் விதி !!!*

சிலவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே

மாற்றம் நிகழும்!!!

*4.நான்காம் விதி !!!!*

நம்மை நாம் மாற்றி கொள்ளுமோது

வாழ்க்கையும் நம்மை பின்பற்றி மாறும் !!!!

*5.ஐந்தாம் விதி !!!!!*

நம் வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் நாமே

பொறுப்பு என்பதை உணர வேண்டும் !!!!!

*6.ஆறாம் விதி !!!!!!*

நேற்று, இன்று, நாளை இது மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையதே !!!!!!

*7.ஏழாம் விதி !!!!*

ஒரே நேரத்தில் இரு வேறு விஷயங்களை

சிந்திக்க முடியாது !!!!

*8.எட்டாம் விதி !!!!*

நமது நடத்தை, நம் சிந்தனையும் செயலையும்

பிரதிபலிக்க வேண்டும் !!!!

*9.ஒன்பதாம் விதி !!!!*

நம்முடைய கடந்த காலத்தையே நினைத்து கொண்டு இருந்தால்

நிகழ்காலம் கடந்து

சென்றுவிடும் !!!!

Read Previous

உடைந்த எலும்பை ஒட்ட வைக்கும் அதிசய மூலிகை..!!

Read Next

உங்கள் மூளையின் ‘ரீசெட்’ பட்டன் இதுதான்..!! தினமும் 7 நிமிடம் இதை மட்டும் செய்யுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular