கற்பூரவள்ளி இலையில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

 

சளி, இருமல், ஜலதோஷம் – கற்பூரவள்ளி இலைகளை நசுக்கி அதன் சாறு எடுத்து தேன் சேர்த்து குடித்தால் இருமல், சளி குறையும்.

தொண்டை வலி  குணமாக கற்பூரவள்ளி இலைகளை வேக வைத்துக் குடிப்பது தொண்டை வலியை குறைக்கும்.இதன் இலையை துவைத்து சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும்.

தோல் நோய்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு கற்பூரவள்ளி இலைச் சாறை செம்மறியாட்டு எண்ணெயுடன் கலந்து தேய்ப்பதால் தோல் பிரச்சனைகள் தீரும்.தலைவலி, மூக்கடைப்பு ஆகியவற்றிற்கு கற்பூரவள்ளி இலைகளை சூடாக்கி அதில் வரும் வாடையை உட்கொள்வதால் மூக்கடைப்பு சரியாகும்.கீல்வாதம், வலி  போன்ற பிரச்சினைகளுக்கு கற்பூரவள்ளி எண்ணெயை பயன்படுத்துவதால் உடலின் வலி குறையும்.

கற்பூரவள்ளியின் மருத்துவ நன்மைகள்:
உடலில் சூட்டை குறைக்கும்நுரையீரல் சுத்தம் செய்யும்.சளி, இருமல், தொண்டை வீக்கம் போன்றவற்றை போக்கும்.உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.நோய்கள், பாக்டீரியா, வைரஸ்கள் எதிர்ப்பு தன்மை கொண்டது.செரிமானத்தை மேம்படுத்தும்.

Read Previous

FD-யில் உங்கள் பணத்தை போடுவதற்கு முன்னாள் இந்த பதிவை பாருங்கள்..!! அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய பதிவு..!!

Read Next

சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறிகள் இவைதான்..!! கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular